Whats App does not work anymore.

வணக்கம் உறவுகளே, வாட்ஸ் அப் – Whats App தனது சேவையை வரும் November மாதத்துடன் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. But நிறுத்தவா போகின்றார்கள். பதறாத பதறாத அவர்கள் முற்று முழுதாக நிறுத்தவில்லை. Actually அவ்வளவு பெரிய நிறுவனம் அசால்டா இந்த அறிக்கையை வெளியிடுவார்களா??. Finally நீ என்ன சொல்ல வாராய் அதுதானே. வாருங்கள் என்ன நடந்துள்ளது and என்ன செய்தி என்று பார்ப்போம்( Whats App does not work anymore).

ஆம் செய்தி என்னவோ உண்மைதான் , ஆனால் பழைய இயங்குதளங்களைக் கொண்ட Android and IOS போன்ற Mobile Phone களிற்குத்தான் நிறுத்துகின்றது. இப்போ விளங்கி விட்டதா மந்திரியாரே???. November 1 , 2021 முதல் தனது சேவையை 43 Android and IOS Model களிற்கு நிறுத்தப்போகின்றது அதுதான் நிதர்சனம். இப்போ நீங்கள் பாவிப்பது கீழே நாம் கொடுக்கும் பட்டியலில் உங்கள் Model லில் இருக்கின்றதா எனப்பாருங்கள். இருந்தால் ரெடியாகுங்கள் தேவையான முன்னேற்பாடு செய்வதற்கு. Alert ஆகிக்கடா ஆறுமுகம் Alert ஆகிக்க???

Whats App does not work anymore.

என்ன என்ன Modelகளோ??(Whats App does not work anymore)??

In general, என்னென்ன இயங்குதளங்கள் Android 4.0.3 ற்கு சமனாகவோ Or குறைவாகவோ உள்ளதோ அவற்றிற்கு டாட்டா வாய் வாய்தான். and also iPhone இன் devices with iOS 9 and குறைவாகவோ உள்ளவற்றிற்கும் நிறுத்தப்படும் என்பது தகவல். ஏன்டா நம்மள மட்டும் Target பண்ணுகின்றீர்கள் என நினைக்க வேண்டாம். அவர்கள் சொல்வது என்னவென்றால் அந்த இயங்குதளங்கள் புதிய மேம்பாட்டுக்கு ஒத்துழைக்காது என்பதுதான். ”Practically obsolete equipment that since they do not have the capacity to support the updates ” விளங்கியதா?. அத்துடன் புதிய தொழிநுட்ப இயங்குதளத்திற்கு எந்த வித பாதிப்பும் இல்லை நீங்கள் ராஜ மரியாதையுடன் வரவேற்கப்படுவீர்கள்.

Here is the complete list of smartphones Whats App does not work anymore.

Android

  • Samsung: Galaxy Trend Lite, Galaxy Trend II, Galaxy SII, Galaxy S3 mini, Galaxy Xcover 2, Galaxy Core and Galaxy Ace 2.
  • LG: Lucid 2, Optimus F7, Optimus F5, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5, Optimus L5 II, Optimus L5 Dual, Optimus L3 II, Optimus L7, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, Enact , Optimus L4 II Dual, Optimus F3, Optimus L4 II, Optimus L2 II, Optimus Nitro HD and 4X HD, and Optimus F3Q.
  • ZTE: Grand S Flex, ZTE V956, Grand X Quad V987 and Grand Memo.
  • Huawei: Ascend G740, Ascend Mate, Ascend D Quad XL, Ascend D1 Quad XL, Ascend P1 S, and Ascend D2.
  • Sony: Xperia Miro, Sony Xperia Neo L, Xperia Arc S.
  • Alcatel: One Touch Evo 7
  • Others: Archos 53 Platinum, HTC Desire 500, Caterpillar Cat B15, Wiko Cink Five, Wiko Darknight, Lenovo A820, UMi X2, Faea F1 and THL W8.

ios

  • iPhone SE
  • Apple iPhone 6S and 6S Plus

So நீங்கள் அவர்களது இணையத்தளம் சென்று உங்களது Privacy யை படித்துப்பாருங்கள்.

If I have one of these devices, what do I do to keep my Whats App account?

இந்த லிஸ்டில் உங்கள் smartphones ம் இருந்தால் தயவு செய்து உங்களது Chatting களை Backup பண்ணிக் கொள்ளுங்கள். Open WhatsApp and enter the menu வலப்பக்க மேல் மூலையில் உள்ள 3 dot. அதை கிளிக் செய்து Settings செல்லுங்கள் அங்கே Chats என்பதிலுள்ள Chat Backup கிளிக் செய்து Backup என்பதைக் கொடுத்து பதிவிறக்கிக்கெள்ளுங்கள் அல்லது உங்களது Cloud இல் சேமித்துக் கொள்ளுங்கள். அத்துடன் புதிய smartphone OS களிற்கு மாறிவிடுங்கள் இதுதான் அவர்கள் சொல்லும் நிரந்தரத் தீர்வு.

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.

Leave a Reply

Your email address will not be published.