Web Apps by 123apps

வணக்கம் உறவுகளே , இன்றய எமது Tech-infodatalanka வில் பார்க்க இருப்பது எதைப்பற்றி என்றால் ஒரு அருமையான இணையத்தளம் Web Apps by 123apps பற்றித்தான். இங்கு பலர் இந்த தளம் பற்றி அறிந்திருக்கலாம் இருந்தாலும் கூட எங்களுக்கு பிடித்த மிகவும் பயனுள்ள தளம் என்பதால் தான் கொஞ்சம் கூட மசாலா சேர்த்து எழுதுகின்றோம். Web Apps by 123apps அப்படி என்னடா இருக்கு என்று கேட்காதீர்கள் நிறையவே இருக்கின்றது.

Web Apps by 123apps யாருக்கு தேவைப்படும்

நீங்கள் தொழிநுட்பத்துறை மாணவரா ?, இல்லை இணையத்தளங்கள் வடிவமைப்பவரா , YouTube Channel நடத்துபவரா ,Assignment செய்ய இருப்பவரா என்ன ரா ரா ரா என்று லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கு. சரி சரி விடுங்கய்யா. நீங்கள் … தொடங்கிட்டாங்கய்யா Finally யாராயிருந்தாலும் பராவியில்லை இந்த இணையத்தளம் எப்படியும் உங்களுக்கு உதவியே தீரும் So கவலைப்படாமல் ஒருதரம் சென்று பாருங்கள். அவ்வளவு அழகாக என்ற சொல்ல முடியாது Just Crystal Clean ஆக டிசைன் செய்யப்பட்டுள்ளது. எல்லாமே கறுப்பு வெள்ளையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. Color ஆ முக்கியம் அது செய்ற வேலையை பாருங்கடா ( மைன்ட் வொய்ஸ்) .

Finally அப்படி என்னதான் இருக்கு

Video Tools , Audio Tools , PDF tools , Converter and Utilities. இது அங்குள்ள பிரதான மெனுக்கள். அதனுள்ளே தனித்தனியாக இன்னும் கிழை மெனுக்கள். அதில் Video Tools பல அம்சங்களைக் கொண்டுள்ளது . உதாரணமாக உங்களிடம் ஒரு வீடியோ உள்ளது அதில் சில குறைபாடுகள் உள்ளது அவற்றை வெட்டுதல் ,வேகத்தைக்குறைத்தல் ,சத்தத்தை மாற்றுதல் அதற்கு எழுத்துக்களை சேர்த்தல் and இன்னும் பல வசதிகள் உள்ளன.

Web Apps by 123apps

Next எமக்கு அடிக்கடி தொல்லை தாரவர் அவர்தான் Mr.PDF . எமது தேவைகளில் அதிகளமாக இப்போது பயன் பாட்டில் இருப்பது இவர்தான் . And எங்கே போனாலும் Pdf , PDF தான் – வேறு ஒன்றும் கேள்வியே இல்லை. அந்த அளவிற்கு அது நம்முடன் பின்னிப்பிணைந்து விட்டது. But அது செய்ற வேலையும் அப்படித்தான். ஒரு இடத்தில் எல்லாவற்றையும் ஒழுங்கமைத்துவிட்டால் எங்கே போனாலும் அப்படியே இருக்கும் Just Print மட்டும் தான் எடுக்க வேண்டும். இதைக்கூட பல விதங்களில் கையாள்வதற்கு Web Apps by 123apps வழி வைத்துள்ளனர். அதையும் அனுபவித்துப்பாருங்கள்.

Even ஏராளமான சேவைகள் அங்குள்ளன. ஒரு பாடலை Convert பண்ண வேண்டுமா அதற்குரிய வழியும் அங்குண்டு. உங்களது கோப்புக்களைஒன்றாக சேர்த்து Archive Extractor மூலம் அதை பல வகையான Format ற்கு மாற்றம் செய்யலாம். இதன் மூலம் கிடடத்தட்ட 70 வகையான Format ற்கு மாற்றம் செய்யலாம். உதாரணமாக 7z, zipx, rar, tar, exe, dmg and much more. So மிகச்சிறந்த இணையத்தளம் என்ன வேண்டுமோ அதனை செயற்படுத்தி பயன் படுத்திக் கொள்ளுங்கள். அந்த இணையத்தள முகவரி – https://123apps.com/

Finally முக்கியமான விடயம் விளம்பரங்கள்அடிக்கடி வரும் So அவற்றை தவிர்த்து கொள்ள முடியாது so தளத்தை நன்றாக பயன்படுத்துங்கள்.

எமது முந்தைய பதிவுகளை பார்வையிட – https://infodatalanka.lk/i-phone-13-iphone-13-specifications-price-list/

எமது முந்தைய பதிவுகளையும் வாசித்து பயன்பெறுங்கள். அப்படியே Subscribe செய்து ஒவ்வொரு புது பதிவையும் பார்வையிடுந்கள்.

நன்றி தொடர்ந்து வரும்

Leave a Reply

Your email address will not be published.