Thakshi Angel Home- The Bakers for Cake

வணக்கம் உறவுகளே, இன்றைய தொழிலதிபர்கள் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் மிகப்பிரபல்யமான Cake Maker. Thakshi Angel Home- The Bakers for Cake. Really கேட்கவே வாய் எல்லாம் ஊறுகின்றதா ஆம் அப்படி பட்ட சுவையின் உச்சத்தை எட்டிப் பிடித்தவர்தான் அவர். சொக்கலேட் கேக் போல் நல்ல சுவையானதும் அழகான பெயரைக் கொண்டவர்தான் அதன் உரிமையாளர் Aronsiyasiromi . and மிக முக்கியமாக அனைத்து வகையான Cake செய்வதற்கு ஏற்புடையவர். So நீங்கள் வேற எந்த Cake ஐப் பார்த்தாலும் Thakshi Angel அவர்களின் சுவையே உங்களின் நாவிற்கு வரும் ( நினைவிற்கு அல்ல நாவின் சுவைக்கு வரும்).

Thakshi Angel Home- The Bakers for Cake , According the syllabus- Bakers Course ஐ களுவாஞ்சிக்குடி தொழிநுட்பக் கல்லூரியில் கற்று கைதேந்தவர். அதன் அனைத்து நுணுக்கங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர். அதுமட்டும் இல்லை எப்படி சுவையாகவும் மனதைக்கவரும் விதத்திலும் அமைய வேண்டும் என்று கலாரசனை கொண்டவர். So முக்கியமாக தொழில் நேர்த்தி கொண்டவர். ஏற்றுக் கொண்ட வேலையை முற்று முழுதாக செய்து அதை சரியான காலத்திற்கு வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் உள்ள சிங்கப்பெண். Therefore அவரின் நியாயமான கதைபோலவே வேலையும் இருக்கும். வேலைக்குரிய செலவை சரியாக கணித்து விலையை சொல்வார்.

குழந்தைகளுக்குரிய Cake செய்யும் போது அவர்களின் எண்ண ஓட்டத்திற் கமைவாகவே அதன் வடிவமைப்பைச் செய்வார். அவர்களின் நாடிதுடிப்பை கணித்து என்ன உருவத்தில் Cake வரவேண்டுமோ அதே போல் உருப்பெற்று நிற்கும். உருவம் மட்டும் அழகாக செய்பவர் இல்லை as well as Cake ன் சுவையை கூட நேர்த்தியாக கொண்டு வருபவர். குழந்தைகளுக்கு மட்டும் இல்லை இளையவர் பெரியவர் என அனைவரிற்கும் ஏற்ற வகையில் Cake செய்வதில் கில்லாடிதான் அவர். எந்த விதமான நிகழ்வானாலும் சரி நீங்கள் இவரை அணுகலாம். அதற்கு சில உதாரணங்களே மேலே உள்ள படங்கள் அதை விட இன்னும் உள்ளது அதை அவர்களது முகப்புத்தகத்தில் காணுங்கள்.

Education Qualification :

தான் கற்ற தொழில் கல்வி எப்போதும் தன்னை கைவிடாது என எண்ணுபவர். அதுமட்டுமில்லை செய்யும் தொழிலே தெய்வமாகும் வேலைசெய்யும் இடமே கோயிலாகும் என்பது போல் அனைத்தும் சுத்தமாகவும் சுகாதார வழிகாட்டல்களிற் கமைவாகவும் அப்படியே இருக்கும். இதை விட வேற என்ன வேண்டும் திருப்தியான சுவை and சுகாதாரமான அழகான Cake சாப்பிட வாய்தான் வலிக்குமா இல்ல மனசுதான் விடாதா . இவரின் தொழிலுக்கு உறுதுணையாக அவரின் கணவரும் இருக்கின்றார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் உள்ளதைப் போல் இந்த பெண்ணின் வெற்றிக்குப் பின் அவரின் கணவரும் இருக்கிறார் என்றால் உண்மையில் இது வெற்றியேதான். அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு தொழில் செய்ய ஆசைப்படும் பெண்களிற்கு அவர்களின் கணவன் தான் முதல் எதிரியாக இருப்பது தெரியவந்தது. இப்படி சூழ்நிலை இருந்தாலும் கணவனின் துணை இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதும் சந்தோசம் நிறைந்ததும் தான். மனம் போல் மாங்கல்யம் என்பார். சரியான நேரத்திற்கு Cake ஐ கொண்டு சேர்ப்பதில் இவரின் பங்கு மிக அதிகம்.

இந்த Covid ஊரடங்கு கால நிலையில் பலர் தொழில் இல்லாமல் கஷ்டப்பட்டாலும் பலர் தங்களது தொழிலை வீட்டிலிருந்து மேற்கொண்டு வெற்றியடைந்துள்ளார்கள். அத்துடன் இவர் தான் கற்ற தொழில் கல்வியை பல குடும்ப பெண்களிற்கும் அழகாக சொல்லிக் கொடுக்கின்றார். அந்த மனசுதான் சாரே கடவுள். அதை விட Fondant உருவங்கள் செய்வதற்கான Classes மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என பதிவிட்டு அடுத்த பரிமானத்திற்கு செல்கின்றார்.

 Thakshi Angel Home- The Bakers for Cake
Thakshi Angel Home- The Bakers for Cake -Fondant உருவங்கள்

கல்லாறு மண் பெற்றெடுத்த அக்னி சிறகே எழுந்துவா உலகை அசைப்போம் உயர்ந்து வா என்றுதான் அவரின் வெற்றிநடை அமைந்துள்ளது. ஆம் அவரின் தொழில்கூடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லாறு எனும் ஊரில் தான் அமைந்துள்ளது. இப்படிப்பட்ட தொழிலதிபரைப்பற்றி இந்த பதிவை பதிவதில் எமது குழு மிகத்திருப்தியடைகின்றது.

Fondant உருவங்கள்
அவரின் சில தொடர்பு முகவரிகள் –

Address :-Main Street ,Koddaikallaru

Contact : 0772839993

முகப்புத்தகம்- https://www.facebook.com/Thakshi-Angel-Home

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.

Leave a Reply

Your email address will not be published.