Request Examination Certificates via Online​

அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது Request Examination Certificates via Online​ நீங்கள் இலங்கையில் 2000 ஆண்டுக்குப் பின்னர் கா.பொ.த சாதாரண தரம் or உயர் தரப்பரீட்சை எழுதி இந்தால் எவ்வாறு Online​ ஊடாக பெறுபேற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றித்தான். Anyway அதற்கு முதல் எழுதி இருந்தவர்களுக்கு என்று நீங்கள் கேட்பது விளங்கிறது . அதற்கு வேறு வழி வகை உள்ளது. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒரு வரவேற்கத்தக்க நிகழ்வு என்றுதான் இதனைக்கூற வேண்டும் otherwise இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்குச் சென்று வரிசையில் நின்று விண்ணப்பித்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும். So இந்த Online System மூலம் விண்ணப்பம் செய்வதால் வீட்டிலிருந்தே நீங்கள் உங்களது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும் . And also அதன் படிமுறைகள் என்ன, and எவ்வாறு தரவுகளைக் கொடுக்க வேண்டும் எனப்பார்ப்போம்.

First of all இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். https://doenets.lk/. அதன் நெவிகேசன் வாரில் உள்ள Certificates / Verification of Result என்ற மெனுவைத் தெரிவுசெய்யுங்கள்.

 Request Examination Certificates  via Online​

அப்போது ஒரு இணையப்பக்கம் தோன்றும். கீழே குறிப்பிடும் வகையில் செல்ல வேண்டும். படங்கள்அனைத்தும் படிமுறையின் பிரகாரம் உள்ளது So follow the steps.

First Click Request Certificate and next click Request certificates .

மிகுதி வேலைகளை எப்படி செய்வது என்று பார்ப்போம். Below Images அனைத்தும் செல்ல வேண்டிய படிமுறையின் ஒழுங்கில் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

What are the Steps that You need to follow to get Certificate :-

1st Step :- First of all உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம் , Mobile இலக்கம் and email Address போன்றவற்றைக் கொடுத்து அதன் கீழ் உள்ள i agree with terms and condition என்பதை தெரிவு செய்து also i’m not a robot என்பதையும் தெரிவு செய்து Next Button ஐ Click செய்க.

2nd Step :- அடுத்தாக வரும் வின்டோவில் நீங்கள் கொடுத்த தகவல்கள் காட்சிக்கு வரும் . அப்படியே உங்களது தொலைபேசி and email ற்கு OTP( One time Password) அதாவது ஒருதரம் மாத்திரம் பாவிக்க கூடிய கடவுச்சொல் வந்திருக்கும் அதை கீழே உள்ள text box இல் கொடுத்து submit பண்ணவும்.

3rd Step :-இங்குதான் உங்களுக்குத் தேவையான Exam and எப்பொழுது Exam எழுதினீர்கள் Year என்பன கேட்கப்படும். அவற்றைத் தெரிவுசெய்த பின்னர் கேட்கப்படும் சுட்டிலக்கத்தை கொடுக்கவும். கட்டாயம் சுட்டிலக்கம் தெரிந்திருக்க வேண்டும். in the end Confirm என்பதைப் கொடுக்கவும்.

4 th Step:- இங்கு உங்களது கோரிக்கையும் உங்களது பெயரும் காட்சியாகும். எல்லாம் சரி என்றால் Confirm என்பதை தெரிவு செய்யவும்.

Important Steps

5th Step :- Next எந்தச்சான்றிதழ் வேண்டும் என கேட்கப்படும். அதாவது நமது நாட்டிற்குரிய சான்றிதழா அல்லது USA Green Card ற்கு தேவையா என அனைத்தும் கேட்கப்படும். தேவையானவற்றை தெரிவு செய்யும் போது விலைப்பட்டியல் மாற்றமடைவதை நீங்கள் காணலாம். For example உள்நாட்டுச் சான்றிதழ் கோரிக்கை மட்டுமே நாம் தெரிவு செய்துள்ளோம். உங்களுக்குத் தேவையானதை நீங்கள் தெரிவு செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.அத்துடன் நீங்கள் குறைந்தது 1 பிரதியையும் maximum 5 பிரதிகளையும் தான் தெரிவு செய்யலாம் . அதற்கேற்றாற் போல் கட்ட வேண்டிய தொகை மாற்றமடையும். Finally Confirm and Proceed என்பதை click செய்யுங்கள்.

6 th Step :- இங்கு Speed Post என்பதை தெரிவு செய்து Proceed என்பதை கொடுங்கள். வரும் வின்டோவில் உங்களது முகவரி மற்றும் மாகாணம் என அனைத்தையும் நிரப்புங்கள். அத்துடன் Submit என்பதைக் கொடுங்கள்.

Request Examination Certificates  via Online​

அடுத்ததாக வரும் வின்டோவில் சான்றிதழுக்குரிய பெறுமதியும் , Delivery Charge போனறன காட்டப்படும். உங்களுக்கு ஓகே என்றால் Proceed to Payment என்பதைக் Click பண்ணவும்.

Request Examination Certificates  via Online​

மேலே நாம் கிழக்கு மாகாணத்தை தெரிவு செய்தமையால் 100 ரூபாய் மேலதிகமாக அறவிடப்பட்டுள்ளது. ( During தபால் செலவிற்காக ஆகும்) அதன் பின்னர் நீங்கள் எந்த முறையில் பணத்தைச் செலுத்து விரும்புகின்றீர்கள் என கேட்க்கப்படும் . தபால் திணைக்களத்தில் செலுத்துதல் மற்யைது கிரடிட் மற்றும் டெபிட் காட் மூலம் செலுத்துதல் என இரண்டு முறை உள்ளது. Credit/Debit Card மூலம் செலுத்துவது என்றால் அதற்கும் உங்கள் முழுத்தொகையின் 1.75% சேர்த்து அறவிடப்படும். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

  • Pay With Post Method ஐ தெரிவு செய்யும் போது உங்களுக்கு ஒரு Reference Number வரும் அதைகட்டாயமா குறித்துக் கொள்ளுங்கள் பணம் செலுத்தும் போதும் சான்றிதழைப்பெறும் போதும் இது உங்களிடம் கேட்கப்படும்.
Sample Reference
Sample Reference

கட்டணங்கள் செலுத்தி முடிந்ததும் தோன்றும் வின்டோவில் I already made the Payment ( Only Post office Payment) என்பதை தெரிவு செய்ய வேண்டும்.அதில் Reference Number ஐ கொடுத்தால் உங்களது கட்டணம் எல்லாம் காட்சிப்படுத்தப்படும்.

madepaymentpostoffice
Made The payment post office

Final Stage of applications

Finally எமது அனைத்து வேலைகளும் முடிந்தபின்னர் மீண்டும் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு திரும்பி இருப்போம். Hence , Certificates / Verification of Result என்பதை Click செய்ய வேண்டும். அங்கே Check Certificate Status என்பதை தெரிவு செய்ய வேண்டும்.Once நமது Reference Number ஐ கொடுத்து Submit செய்தால் எமது சான்றிதழின் பிரதி கிடைக்கும் .

status
Status

அதை நாம் தேவையாயின் Print எடுத்து வைத்துக் கொள்ளலாம். So simple மற்றையது தபால் மூலம் கிடைக்கும்.

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.

Leave a Reply

Your email address will not be published.