Possible to get Salary to officers entitled to political rights.
இலங்கை பொது நிர்வாக அமைச்சானது பல சுற்றறிக்கைகளை வெளியிடுவது ஒர் வழமையான செயற்பாடு ஆகும் So சுற்றறிக்கைகளின் பிரகாரமே பொது நிர்வாக அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து அரசாங்க ஊழியர்களும் செயற்பட வேண்டும் இது கட்டாயமானது ஆகும். September மாதம் 15 ஆம் திகதி 2021 பொது நிர்வாக அமைச்சானது புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Possible to get Salary to officers entitled to political rights என்ற தலைப்பில். ஒரு குறிப்பிட்ட காலம் சென்றாலும் அதற்குரிய தீர்வினை கட்டாயம் பொது நிர்வாக அமைச்சானது வழங்கும் என்பதில் ஐயமில்லை.
பொது நிர்வாக அமைச்சின் இணையத்தள முகவரியானது https://www.pubad.gov.lk ஆகும். நீங்கள் இங்கு சென்று பார்க்கலாம். உங்களுக்குத் தேவையான சுற்றிக்கைகள் மற்றும் பல தகவல்களையும் இங்கு காணலாம் ,தேவை ஏற்படின் Pdf வடிவில் Download பண்ணிக் கொள்ளலாம். அதை விட முக்கியமான விடயம் அனைத்துத் தகவல்களும் இலங்கையின் மும் மொழிகளிலும் கிடைக்கும் என்பதும் மகிழ்ச்சியான விடயமே.
Possible to get Salary to officers entitled to political rights, Covid 19 நோய்த் தொற்று பரவல் காரணமாக தாமதமாக நடைபெற்ற பாரளமன்றத் தேர்தலில் 2020 போட்டியிட்ட அரசியல் உரிமையை அனுபவிப்பதற்கு உரித்துடைய அரச உத்தியோகத்தர்களுக்கு சில நிபந்தனைகளின் பிரகாரம் சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த நிபந்தனைகளுக்கு உரித்துடையவர்கள் சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகின்றது.அத்துடன் இதை தாபனவிதிக்கோவையின் XXXII அத்தியாயத்தின் 2:3:2 பிரகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தாபன விதிக்கோவை பற்றி அறியாதவர்களுக்கு இன்னும் ஒரு பதிவு வழங்கப்படும்.

Possible to get Salary to officers entitled to political rights Circular No 15/2021
தமிழ் மொழியில் Download பண்ண So Click பண்ணவும்
Sinhala மொழியில் Download பண்ண So Click பண்ணவும்
English Language Download பண்ண And Click பண்ணவும்
இங்கு நாங்கள் பொது நிர்வாக அமைச்சின் நேரடி இணையத்தளம் மூலமே கோப்பை (Documents ) இணைப்புச் (link) செய்துள்ளோம். ஆகவே அங்கும் நீங்கள் நேரடியாக சென்று பார்க்கலாம் என்பதையும் தெரிவிக்கின்றோம்.இது முற்று முழுதாக பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் ஆகவே தகவலும் குறிப்பிட்ட அளவு நம்பகத்தனமை வாய்ந்தது என்தற்காகவே தான் இதைக் குறிபிட்டுள்ளோம் என்பதை கவனத்திற் கொள்க. We Will Provide reliable information for all so இதுதான் எமது சுலோகம் ஆகும்.
And also இது போன்ற இன்னும் பல தகவல்கள் உங்களுக்கு வழங்க எமது குழாம் ஆவலுடன் காத்திருக்கின்றது அத்துடன் தங்களது கருத்துக்களும் வரவேற்கப்படகின்றன. இது போல் எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பதிவுகள் தேவைப்படுவதாயின் எமது Contact us Page இனுள் சென்று உங்களது தேவை என்ன என்பதைக் குறிப்பிட்டு எமக்கு அனுப்புங்கள்.
— நன்றி மீண்டும் தொடர்ந்து வருவோம் —
Pingback: IPL 2021 RR vs PBKS , Match No 32 - InfodataLanka