Network King Mr.Vicky

Initially Infodatalanka வின் Celebrities ன் இன்றைய முதல்பதிவில் நாம் பார்க்க இருப்பவர் Microsoft இன் தலைமகன் Network துறையின் செல்லப்பிள்ளை Cloud Networking ன் முகில் C# Corner ன் சிறந்த பேச்சாளன் Network King Mr.Viki ( விக்கி) . Network துறையில் இவரை விஞ்சும் அளவிற்கு யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த துறையை பற்றி கற்றுக் கைதேந்தவர். அத்துடன் பல கல்வி நிறுவனங்களையும் நடாத்தி செல்பவர். தனது Undergraduate சம்பந்தமான கல்வியை இந்தியாவில் கற்றவர். அது மட்டும் இல்லை Microsoft இல் அதிகமான Course களை முடித்து அதிக சான்றிதழ்களையும் தன்னிடம் வைத்திருப்பவர். முக்கியமாக கிழக்கின் சூரியன் மட்டக்களப்பின் தன்னிகரற்ற மனிதன். and also பல Networking வகுப்புகளையும் நடத்துபவர். இவரிடம் கற்ற அதிகமான மாணவர்கள் இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் நல்ல தொழில்வாய்ப்புக்களை பெற்று கைநிறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

Network King Mr.Vicky

இலங்கையில் Network சம்பந்தமாக எந்த Seminar கள் நடந்தாலும் இவரின்( Network King Mr.Vicky )பங்களிப்பு இல்லாமல் இருக்காது. தனக்கு தெரிந்ததை மற்றவருக்கு இலகுவாக விளங்கும் வண்ணம் சொல்பவர். தற்போது இலங்கையின் பிரபல்யமான நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் தனது சேவையை செய்பவர்.இல் எப்படி கற்பது எப்படி சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம் என அனைத்தையும் கற்றுக் குடித்தவர். இவரை பற்றி இன்றைய பதிவை இடுவதில் எமது குழுவிற்கு அளப்பரிய மகழ்ச்சி.

இவரது YouTube Channel ஐ பற்றிப் பார்ப்போம்.அவரின் Channel ஐ பார்வையிட இங்கே அழுத்தவும். இங்கே Networking சம்மந்தமான பல Video கள் உள்ளது. அத்துடன் Microsoft எப்படி Course களில் இணைவது எப்படி சான்றிதழ் பெறுவது எப்படி அனைத்தும் இங்கே பதிவிட்டுள்ளார்.IT Networking துறையில் கற்க விருப்புவர்கள் and கற்றுக் கொண்டிருப்பவர்கள் என அனைவருக்கும் இந்த தளம் மிகவும் உதவியாக இருக்கும் என்பது எமது நம்பிக்கை. https://www.technetviki.com/ இந்த தளத்தில் கூட அவரது பதிவுளைப் பார்வையிடலாம். And also Network துறையில் தற்போது மிகப் பிரபலமான Microsoft இன் Azure தொழிநுட்பத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகித்துக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் அரசாங்க திணைக்களங்களிற்கு அவர்களது தகவல்களை இந்த தொழிநுட்பத்துடன் சேர்ப்பதன் பயன்களைப் பற்றி அரச துறையினரக்கு Seminar களை வழங்கி கொண்டிருக்கின்றார்.

Network King Mr.Vicky
TechNet Viki

Important Links From Mr.Vicky

And தற்போது கூட Online இல் பல Course களை அனைவருக்கும் இலவசமாக வழங்கி வருகின்றார். இணையத்தள முகவரி :- https://www.technetviki.com/ YouTube தள முகவரி:- https://www.youtube.com/user/battivickky சில Course களை பணம் கொடுத்து படிப்பது என்றால் இந்த இணையத்தளத்தை அணுகவும். https://technetedu.online/

So Network துறையில் படிக்க விரும்புபவர்கள் எவராயிருந்தாலும் இவரையும் and இவரது சமூகவலைத்தளங்களையும் தொடர்ந்து பயன்பெற்றுக் கொள்ளவும். And எமது முந்தைய பதிவுகளையும் பார்த்து தமது கருத்துக்களையும் பதிவிடவும்.

So Please Read Our IPl News:- IPL T20 2021 Match No 35 CSK vs RCB

நன்றி மீண்டும் தொடர்ந்து வருவோம்.

3 thoughts on “Network King Mr.Vicky

Leave a Reply

Your email address will not be published.