Microsoft Windows 11
கடந்த 5ம் (05.10.2021) திகதி Microsoft நிறுவனம் தனது Operating System ஆன Microsoft Windows 11 ஐ உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டது. அதில் பல அட்டகாசமான அம்சங்களை வெளியிட்டுள்ளார்கள். அதை நிறுவ முதல் Microsoft Windows 11 நமது Pc or Laptop எதுவாயிருந்தாலும் Support பண்ணுமா எனப்பார்க்க வேண்டும். அதுக்கு சில நிபந்தனைகளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படி இருந்தால் மட்டுமே உங்களால் நிறுவ முடியும்.இல்லாவிடின் இந்த நிபந்தனைகளை நிவர்த்தி செய்யும் ஒரு புதிய Pc or Laptop ஐ வாங்கும் படி அவர்களே இணையத்ளத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த நிபந்தனையை நிவர்த்தி செய்தால்தான் அதனுடைய அட்டகாசத்தை அனுபவிக்க முடியும். புது தொழிநுட்பம்வேணும் என்றால் அதை தாங்க கூடிய Device வேணும். கடவுளிடம் வரம் கேட்பது பெரிதல்ல அதை தாங்கும் சக்தியும் வேணுமாம். அப்படித்தான் இதுவும்.

System requirements Microsoft Windows 11
Processor | 1 gigahertz (GHz) or faster with 2 or more cores on a compatible 64-bit processor or System on a Chip (SoC). |
RAM | 4 gigabyte (GB). |
Storage | 64 GB or larger storage device Note: See below under “More information on storage space to keep Windows 11 up-to-date” for more details. |
System firmware | UEFI, Secure Boot capable. Check here for information on how your PC might be able to meet this requirement. |
TPM | Trusted Platform Module (TPM) version 2.0. Check here for instructions on how your PC might be enabled to meet this requirement. |
Graphics card | Compatible with DirectX 12 or later with WDDM 2.0 driver. |
Display | High definition (720p) display that is greater than 9” diagonally, 8 bits per color channel. |
Internet connection and Microsoft account | Windows 11 Home edition requires internet connectivity and a Microsoft account. Switching a device out of Windows 11 Home in S mode also requires internet connectivity. For all Windows 11 editions, internet access is required to perform updates and to download and take advantage of some features. A Microsoft account is required for some features. |
மேலுள்ள எல்லா நிபந்தனைகளும் திருப்தி அளிக்கும் பட்சத்தில் தான் நீஙகள் Microsoft Windows 11 ஐ நிறுவலாம். சரி இது எல்லாம் எப்படி பார்க்கிறது என்று தெரியுமா??? So அதற்கும் அவர்கள் ஒரு Software ஐ உருவாக்கி இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதுவே முடியுமா Or முடியாதா என்று சொல்லிவிடும். முடியாவிடின் Simply Waste தான். புது தொழிநுட்பத்தை அனுபவிக்காமலே போய்விடுவீர்கள். அந்த Software ஐ தரவிறக்க இங்கே செல்லவும். வெறும் 13.6 MB Size தான் அதன் அளவு. சோதித்துப்பாருங்கள்.
PC Health App
DOWNLOAD PC HEALTH CHECK APP இதுதான் அதன் பெயர் அதை நிறுவிய பின்னர் கீழே வருமாறு காட்சியளிக்கும்.

இந்த Software ல் உள்ள Check Now என்பதை Click செய்வதன் மூலம். பரிசோதித்துக் கொள்ளலாம். அதிலே எல்லாம் சரியாக உள்ளதா என காட்டும் . எல்லாம் சரியாக அவர்கள் கேட்பது போல் இருந்தால் அனைத்தும் பச்சை நிறத்தில் காட்டும்.
அப்படி காட்டாவிடில் Sorry.Com தான். So சில நிபந்தனைகளை நாம் மாற்றலாம் ஆனால் Hardware சாதானங்களில் Any Changes இருப்பின் ஒன்றும் செய்ய இயலாது.
and also இந்த App ஆனது உங்களது graphics card or display போன்றவற்றை பரிசோதனை செய்யாது எனவும் தெரிவித்துள்ளனர்.
கீழே Laptop ஒன்றின் எல்லாம் சரியாக அமைந்த ஒரு படத்தைக் காட்டுகின்றது. இனி என்ன அவர் நிறுவிக் கொள்ளலாம்.and You ?? அப்போ நீங்கள் ஏன் தாமதிக்கின்றீர்கள்.

So எமது அடுத்த பதிவுகளில் எவ்வாறு Microsoft Windows 11நிறுவுவது என அனைத்தையும் பார்ப்போம்.
Microsoft Windows 11 -Series02 வைப் பார்வையிட .
And Microsoft Office 2021 தொடர்பான பதிவை பார்வையிட இங்கே செல்லவும்.
And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.
Pingback: Microsoft Office 2021 - InfodataLanka
Pingback: Microsoft Windows 11-Series02 - InfodataLanka