Microsoft Windows 11-Series02

எமது முந்தைய Microsoft Windows 11 பதிவில் இதை நிறுவுவதற்குத் தேவையான குறைந்த பட்ச சாதன விபரங்களைப் பார்த்திருந்தோம். பார்க்காதவர்கள் அந்தப் பதிவைப் பார்த்து உட்சபட்ச தேவையை தெரிந்து கொள்ளுங்கள். இன்று Microsoft Windows 11-Series 02 எப்படி தரவிறக்கம் (Download) செய்வது எனப் பார்ப்போம்.

முதலில் Microsoft இன் இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.https://www.microsoft.com/en-us/software-download/windows11. அதுதான் வின்டோஸ் 11 தரவிறக்கம் செய்யப்பட வேண்டிய (ISO) file உள்ள இணையத்தளம். இங்கு 3 வகையான முறையில் Windows 11 ஐப் பெற வழிவகுக்கப்பட்டுள்ளது.

There are 3 options below for installing or creating Windows 11 media.

  1. Windows 11 Installation Assistant – இதை தரவிறக்கினால் அது எப்படி install செய்ய வேண்டும் என சொல்லும் அப்படி செய்தால் சரி. கிட்டத்தட்ட ஒரு உதவியாளர் போல் செயற்படும். அதற்கும் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். அவையாவன
    • You have a Windows 10 license. இது கட்டாயமானது நாம் ஏற்கனவே Original Win 10 பாவிக்க வேண்டும்.
    • Your PC must have Windows 10, version 2004 or higher installed to run Installation Assistant.
    • Your PC meets the Windows 11 device specifications for upgrade requirements and supported features. Certain features require additional hardware. We also recommend that you visit your PC’s manufacturer’s website for information about updated drivers and hardware compatibility.
    • Your PC must have 9 GB of free disk space to download Windows 11. மற்றப்படி அனைத்தும் இலகுவானதே.
  2. Create Windows 11 Installation Media. நீங்கள் உங்கள் PC or Laptop இல் புதிதாக நிறுவுவதற்குத்தான் இந்த முறை உதவுகின்றது. அதாவது reinstall or clean install என்போம். அதற்காக ஒரு tool ஐ தரவிறக்கம் செய்ய வேண்டும் அதுவும் அங்கே தான் உள்ளது . அதன் மூலம் bootable USB or DVD ஐ நாம் உருவாக்கிக் கொள்ளலாம். Bootable USB or DVD உருவாக்குவது பற்றி ஒரு பதிவு வெளியாகும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
  3. Download Windows 11 Disk Image (ISO).
    1. Finally இதுதான் சாலச்சிறந்தது நம் அனைவருக்கும். ஒரு தரம் தரவிறக்கினால் எப்போதும் எம்மிடம் தான் OS இருக்கும் So பிரச்சினை இல்லை. எப்போது தேவையோ அப்போது பாவித்துக் கொள்ளலாம்.

Microsoft Windows 11
Select Windows 11 and Click Download

Download என்பதைக் கொடுத்தால் அதன் கீழ் என்ன Language வேண்டும் எனக் கேட்கும்.

Microsoft win 11 language
Choose Your Language

அதில் ஆங்கிலத்தை தெரிவு செய்யுங்கள். நீங்கள் வேற மொழியைக் கூட தெரிவு செய்யலாம். For example தான் நான் ஆங்கிலத்தை சொன்னேன். பிறகு Confirm என்பதைக் கிளிக் செய்யுங்கள். அதன் பின்னர்தான் ஒரு திருப்புமுனை உள்ளது உங்களுக்கு. வெறும் 24 மணித்தியாலத்திற்குள் Download பண்ணி விட வேண்டும். சின்ன பிள்ளைகள் போல் கரன்ட் இல்ல , Computer, laptop இல்ல Internet Slow அது இது லொட்டு லொசுக்கு கதை எல்லாம் செல்லாது. So Speed and Full data Package ஒன்றை Activate செய்து கொள்ளுங்கள்.

Microsoft windows 11 24 hours
Download Before 24 Hours

அத்துடன் வின்டோஸ் 11 இல் 64 bit OS மட்டும் தான் உள்ளது . So அதைதரவிறக்கி கொள்ளுங்கள்.And also இங்கு OS ஆனது இலவசம் தான் So பயம் இல்லாமல் தரவிறக்குங்கள். Microsoft Windows 11-Series 02 இது முற்று முழுதாக எப்படி தரவிறக்கம் செய்வது என்ற பதிவு மாத்திரம் தான். அடுத்த பதிவில் எப்படி நிறுவுவது எனப் பார்ப்பேம்.

எமது முந்தைய Microsoft Windows 11 பதிவைப் பாருங்கள்.

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்

One thought on “Microsoft Windows 11-Series02

Leave a Reply

Your email address will not be published.