List Of State Universities in Sri Lanka

இனிய காலை வணக்கம் அனைவருக்கும் சில நாட்களாக ஒரு சிலர் கேட்ட தகவல்களிற்கமைவாகவே இந்த பதிவு செய்கின்றோம் . அப்படி என்ன கேட்டார்கள் என்றா யோசிக்கிறீர்கள் List Of State Universities in Sri Lanka. இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழங்களின் பட்டியலைத்தான் கேட்டிருந்தார்கள் So இந்த Post ஐபாருங்கள் as a result தேவையான Universities இன் தரவுத்தளத்தை அணுகுங்கள். இது Universities grant commission (https://www.ugc.ac.lk) தளத்திலிருந்து பெறப்பட்ட முழுமையான நம்பகத்தன்மை வாய்ந்த தகவல் ஆகும்.

பல்கலைகழக மானியங்கள் வெட்டுப்புள்ளி வெளியிட்டதைத் தொடர்ந்து தான் இந்த தகவல் அனைவராலும் கேட்கப்பட்டிருந்தது என நினைக்கின்றோம். So Please Read and Subscribe us also ( Marketing தான் ) . பல்கலைக்கழகத்திற்கு தெரிவான உங்கள் உறவுகளுக்காவே இதை நாம் தயாரித்துள்ளோம் So உங்களுக்கு எந்த Universities கிடைக்கும் அதே போல் அதன் தோற்றமைப்பு என பலவற்றையும் நீங்கள் அவர்களின் இணையத்தளத்தில் Universities சம்பந்தமாக பார்வையிடலாம்.

So The List Of State universities

NoName of UniversityUniversity AddressWeb Address
1University of Colombo College House’, 94, Cumaratunga Munidasa Mawatha, Colombo 03. Sri Lanka http://www.cmb.ac.lk/
2University of PeradeniyaPeradeniya. 20400 Sri Lankahttp://www.pdn.ac.lk/
3University of Sri Jayewardenepura –Gangodawila, Nugegoda. Sri Lanka –http://www.sjp.ac.lk/
4.University of Kelaniya Kelaniya. 11600 Sri Lankahttp://www.kln.ac.lk/
5 University of Moratuwa Katubedda, Moratuwa. Sri Lankahttps://uom.lk
6University of Jaffna P.O.Box 57, Thirunelvely, Jaffna. Sri Lanka-http://www.jfn.ac.lk/
7University of Ruhuna Wellamadama, Matara. Sri Lankahttp://www.ruh.ac.lk/
8The Open University of Sri Lanka Nawala, Nugegoda. Sri Lankahttp://www.ou.ac.lk/
9Eastern University, Sri Lanka –Vantharumoolai, Chenkalady. 30350 Sri Lanka http://www.esn.ac.lk/
10South Eastern University of Sri Lanka University Park, Oluvil. #32360 Sri Lanka http://www.seu.ac.lk/
11Rajarata University of Sri Lanka Mihintale. Sri Lanka http://www.rjt.ac.lk/
12Sabaragamuwa University of Sri LankaP.O Box 02, Belihuloya. 70140 Sri Lanka http://www.sab.ac.lk/
13Wayamba University of Sri Lanka Kuliyapitiya. Sri Lanka http://www.wyb.ac.lk/
14University of the Visual & Performing ArtsNo 21, Albert Crescent, Colombo 07. Sri Lankahttp://www.vpa.ac.lk/
15Gampaha Wickramarachchi University of Indigenous Medicine Kandy Road Yakkala Sri Lanka http://gwu.ac.lk/
16University of VavuniyaPampaimadu, Vavuniya Sri Lanka http://www.vau.ac.lk/
17Uva Wellasa University of Sri Lanka 2nd Mile Post, Passara Road, Badulla. 90000 Sri Lanka http://www.uwu.ac.lk/
https://www.ugc.ac.lk/index.php?option=com_university&view=list&Itemid=25&lang=en
List Of State Universities in Sri Lanka

And also இதை தவிர வேறு வளாகங்களும் போன்றவையும் for example (Campus, Institute) உள்ளன However அது பற்றிய தகவல்களும் மேல் உள்ள Link ஐ Clickசெய்து பார்வையிடலாம். So உங்களுக்கு தேவையான தகவல்கள் The List Of State universities கிடைத்திருக்கும் என்று நம்புகின்றோம் நன்றி. Finally எமது ஏனைய Post களையும் பார்வையிடுங்கள்.உங்களிடமிருந்து கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றது. அதையும் தந்து எமது வலைத்தளத்தை வளர்க்க உதவுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.