IPL T20 Final CSK vs KKR

IPL திருவிழா 15.10.2021 அன்றோடு முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும்.சென்னை சுப்பர் கிங்ஸ் 4 வது முறையாகவும் கோப்பையை பெற்றுக் கொண்டனர். கொல்கத்தா மிக வேகலமாக தோற்றார்கள் எனத் தோன்றும் , பார்த்த அனைவருக்கும். இந்த போட்டி தல தோனியின் இறுதிப் போட்டியாக இருக்கலாம் என்ற காரணத்தினதலேயே அனைவரும் சென்னை வெல்ல வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர். வாருங்கள் IPL T20 Final CSK vs KKR இன் போட்டி சாராம்சத்தை பார்த்து விட்டு வருவோம்.

சென்னையின் சாரம்சம்

முதலில் Toss வென்று சென்னையை துடுப்பாட பணித்தது KKR. ஆரம்பம் முதலே அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர் சென்னையின் ருத்ராஜ் and பாஃப் டுபிலஸிஸ் . வந்த நேரம் தொட்டு இருவரும் மரண காட்டு காட்டினார்கள் . எம்மைப் பொறுத்த வரை Orange Cap பெறுவதற்காக தான் இருவரும் ஆடியது போல் இருந்தது. இருந்தாலும் ருத்ராஜ் 32 ரன்களுடன் வெளியேனார். பிறகு வந்த ரொபின் உத்தப்பா ரன்றேற்றை குறைய விடாமல் தனது பங்கையும் செவ்வனவே செய்தார். and அவரும் 31 ஓட்டங்களுடன் வெளியேறினார் வெறும் 15 பந்துகளில். after that மொயின் அலியும் அதே வேகத்தை கொண்டிருந்தார். அவர் 37 ரன்களை பெற்று ஆட்டமிழக்காது இருந்தார். any how பாஃப் டுபிலஸிஸ் இறுதி பந்து வரை நின்று 86 ஓட்டங்களைப் பெற்றார். அவர் தனது இறுதிப்பந்தில் 2 ஓட்டங்கள் பெற்றிருந்தால் Orange Cap ஐ பெற்றிருப்பார். Butஅவரின்அதிஸ்டம் ஆடடமிழந்தார். முக்கியமாக இந்த IPL T20 Final CSK vs KKR யில் ஒரே அணியைச் சேர்ந்த இருவர் அடுத்தடுத்து Orange Cap பெறுவதற்கான போட்டியில் இருந்தார்கள். Finally 192 ரன்களைப் பெற்றனர் CSK அணியினர். பேர்கியுசன் and வருண் சக்கரவர்த்தியை துவம்சம் செய்தார் உத்தப்பா. நரேன் ஒரு மாதிரியாக போட்டு முடித்தார்.

கொல்கத்தா வின் சாரம்சம் (IPL T20 Final CSK vs KKR )

மிக இமாலய இலக்கை துரத்த வந்தனர் KKR . கில் and வெங்கடேஸ் ஜயர் மிக அழகாக தொடங்கி வைத்தனர். இருவரும் களத்தில் இருந்தால் வெற்றி KKR அணிக்கு என்ற நிலமைதான் தொடர்ந்தது. 10 ஓவர்கள் வரை சென்னையை துவம்சம் செய்தனர். இறுதியாக கில் தூக்கியடித்த பந்து ராயுடுவின் கைக்கு சென்றது. But அது Spider Cam இன் Cable ல் பட்டிருந்தது. அதனால் Daedball என சொல்லப்பட்டது. கில் 51 ரன்களும் வெங்கடேஸ் 50 ரன்களும் பெற்று ஆட்டமிழந்தனர். வெறும் 92 ரன்களை பெற முடியாமல் பின்னால் வந்த அனைவரும் தடுமாறினார்கள். இதற்கு முன்னைய போட்டிகளிலும் இதே நிலமைதான் அவர்களுக்கு. So ரஸல் இல்லாதது அவர்களுக்கு முிகப்பெரும் தோல்விதான்.ரானா 0 நரேன் 2 மோர்கன் 4 . இதுதான் அவர்களின் மந்தகரமான துடுப்பாட்ட எண்ணிக்கை. தாங்க முடியல ஜயா. ஆனால் இந்த தொடர் முழுவதும் மோர்கன் சரியாக Form இல் இல்லை என்பது மிகத் தெளிவாக விளங்கியது. ஆனாலும் Captaincy மட்டும் அழகாக செய்தார். காரத்திக் 9 ரன்களுடனும் சகீப் அல் ஹசன் 0 த்துடனும் வெளியேறினர். பிறகு போட்டியின் நிலமை அம்பேல்தான். இறுதியாக பேர்கியுசன் and மாவி ஒரு மாதிரியாக தட்டு தடுமாறி 165 ரன்கள் வரை கொண்டு சேர்த்தனர். சென்னை 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

(IPL T20 Final CSK vs KKR )

மேலதிக தகவல்களுக்கு ஐபில் இணையத்தளத்தை அணுகவும்.

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.

Leave a Reply

Your email address will not be published.