IPL T20 2021 Match No 43 RR vs RCB

வணக்கம் அனைத்து நல் உள்ளங்களுக்கும். இன்றைய பதிவில் நாம் வளங்க இருப்பது துபாயில் நடைபெற்ற IPL T20 2021 Match No 43 RR vs RCB ற்கிடையிலான போட்டியாகும். Fist of all உண்மையை சொல்லப்போனால் , கொவிட் காரணமாக இடை நிறுத்தப்பட்டது. Again போட்டிகள் இரண்டாம் கட்டமாக ( Phase 2) தொடங்கிய பின்னர் அனைத்து வீரர்களுக்கும் முமன்டம் போய்விட்டது என நாம் நினைக்கிறோம். சார்ஜா எல்லாம் மிகச்சிறய மைதானம் Phase 1 போட்டிகள் நடைபெற்ற போது பல வான வேடிக்கைகள் நடந்தேறின But இப்போது நிலமையே வேறு நாம் நினைக்கின்றோம் இப்போது Pitch போலர்களுக்கு சாதகமா மாறிவிட்டதோ???? என்று.

RR Summary (IPL T20 2021 Match No 43 RR vs RCB)

சரி நாம் இந்த போட்டி பற்றிய சாராம்களை பார்ப்போம். First RR துடுப்பாட்டம் செய்ய தொடங்கினர். ஆரம்ப வீரர்களாக களம் இறங்கிய Evin Lewis and Jaiswal இறங்கினார்கள். லீவிஸ் என்னா துடுப்பாட்டம் and ஜெய்ஸ்வால் கூடத்தாண்டவம் ஆடினார். இடையில் ஜெய்ஸ்வால் (6 x 2, 4×3) 31 ரன்களுடன் ஆட்டமிழந்தார் தொடர்ந்து வந்த அணித்தலைவர் சாம்சன் 2 சிகசர்கள் விளாச கிட்டத்தட்ட 11 ஓவர்களில் 100 ரன்களை நெருங்கினார்கள். So அனைவரும் ஒரு 200 தாண்டும் என்று துள்ளிக் குதித்தனர். Next லீவிஸ் (6×3 , 4×5 ) மொத்தமாக 37 பந்துகளில் 58 அடித்த போது பெவிலியன் திரும்பினார். வந்த அனைவரும் புயல் போல் சூறாவளிபோல் ருத்ரதாண்டவம் ஆடுவானுகள் என்று நினைச்சா ,உங்க நினைப்புல இடி விழ. வந்தவன் எல்லாம் எப்படா வீட்ட போவம் என்று நினைத்த போல 3, 6,2,9,2,4 என்று உசிரக் கொடுத்து விளையாட கோடிக்கணக்குல காச கொடுத்து வாங்கின மோரிசாவது பெரிய Score ற்கு கொண்டு போவான் என்று பார்த்தா அவனும் 14, However 149 ற்கு கொண்டு வந்து விட்டானுகள். இத பார்த்த கோலி இவங்கட சோலிய சிம்பிளா தூக்கி விடலாம் என்று வந்து சேர்ந்தான் பெட்டிங்கிற்கு.

RCB Summary

So கோலி and படிக்கலும் சேர்ந்து முதல் ஓவரிலிருந்து விளாச தொடங்கினார்கள். அவர்கள்இருவரும் முறையே 25 மற்றும் 22 ரன்களில் ஆட்டம் இழக்க. வந்து சேர்ந்தனர் பாரத் and மெக்ஸ்வெல். பிறகுதான் மெட்சில் பல இடிகள் விழத்தொடங்கியது. பாரத் மிகச்சிறப்பான பேட்டிங் ஸ்டைல் (Perfect Batting Style ). 1 Six and 3 Fours அடித்தான். பிறகு என்ன நினை்சானோ தெரியாது மெக்ஸ்வெல் , செம் அடி நாம் நினைக்கிறோம் ஏன் கடைசிவரை மெட்ச கொண்டு போகவேணும் என்று நினைச்சிருப்பான் போல. பாரத் ஆட்டம் இழந்ததும் வில்லியர்ஸ் வந்து 4 ரன்கள் அடித்து மெட்சை வெற்றி பெற்றுக் கொடுத்தார். 2 வது இனிங்ஸ் வேகமாவே முடிந்தது.

Finally 14 புள்ளிகளுடன் 3 வது இடத்தில் புள்ளிப்பட்டியலில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டது RCB. Soபோற போக்கை பார்த்தால் ஈசாலா கப் நமதேதான் போல இருக்கே. முக்கியமாக குறிப்பிட வேண்டியவர் மெக்ஸ்வெல் Continuously போர்மிற்கு வந்து கொண்டிருக்கின்றார். பலரது பழிச்சொற்களை துடைத்துக் கொண்டு முன்னேறிப் போய்கொண்டிருக்கின்றது சி்ங்கம். ஒரு வேளை அவர் ரீமிற்கு வந்த நேரம் எதுவும் நடக்கலாம். சில வேளை எதுவும் நடக்கலாம். So பார்ப்போம் எப்படி நிலமைகள் மாறுது என்று.

So Please Read Our Previous Post. https://infodatalanka.lk/ipl-t20-2021-match-no-35-csk-vs-rcb/

நன்றி, மீண்டும் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published.