IPL T20 2021 Match No 35 CSK vs RCB
நேற்று இரவு 7.30 ற்கு சார்ஜா மைதானத்தில் நடைபெற்று முடிந்த போட்டி பற்றிய பார்வைதான் இது. நேற்றைய IPL T20 , 2021 Match No 35 CSK vs RCB பேட்டியானது குரு சிஸ்யன் போட்டி என்றே வர்ணனையாளர்கள் அழைத்தனர். கோலி vs தோனி.முந்தையCSK உடனான போட்டியில் ஜடேஜா 1 ஓவரில் 37 பெற்று RCB ஜ மண்ணைக்கவ்வ செய்தார். அதற்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதலில் RCB Batting ஐ தெரிவு செய்ததது So அதிரடிகாட்டத் தொடங்கியது. Initially 10 வரை கோலி and படிக்கல் சிறப்பாகவும் அதிரடியாகவும் Batting செய்து கொண்டிருந்தார்கள். IPL T20 போட்டிகளில் இது ஒன்றும் விசேடமேயில்லை வழமை தான்.
பிறகு கோலியின்( 51 runs 41 Balls) சொலிய பிராவோ சிறப்பாகச செய்து முடித்தார் அங்கிருந்து RCB ற்கு பிடித்தது சனி. வில்லியர்ஸ் and மெக்ஸ்வெல் மீண்டும் தங்கள் பங்கிற்கு சொதப்பி விட்டார்கள்.இறுதியாக தட்டுத்தடுமாறி 156 ரன்னை எட்டிப்பிடித்தது RCB. கவனிக்க வேண்டியது என்ன என்றால் first 10 Over களில் 90 ரன்களும் Final10 களில் வெறும் 66 களும் கிடைக்கப்பெற்றது . கோலி Out ஆனதும் RCB வின் சோலி முடிந்தது. அவர்களுக்கு சரியான டைமிங் கிடைக்கவே இல்லை.
RCB Score Card
Ruturaj Gaikwad and Faf du plessis அமோகமாக தொடங்கி வைக்க மொயின் அலியின்2 சிக்சர்களும் பறக்க விட்டார்.அம்பாதி ராயுடுவின் வேகமான ஆட்டத்துடனும் ரெய்னா and also தல தோனியின் நிதானத்துடன் RCB ஐ காவு கொண்டது CSK. So புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறியது.ஆரம்பத்தில் IPL T20 , 2021 Match No 35 CSK vs RCB எப்படி போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது பின்னர் படிப்படியாக ஆர்வம் குறைந்தே சென்றது என்னைப் பொறுத்த வரையில்.
சார்ஜா மிகச்சிறிய மைதானம் சிக்சர் மழை பொழியும் என்று எதிர்பார்த்தோம் கடைசில நம்ம ஊர்ல பெய்த மழை மட்டும் தான் மிச்சம் அடப்போங்கடா. போட்டியில் ஒரே ஒரு ஆறுதல் என்ன என்றால் அடிக்கடி RJ.பாலாஜி Star Sports Tamil இல் வந்தது மட்டுமே தான். அவருடைய வார்தைகள் தான் போட்டி பார்த்த திருப்தியை கொடுத்திச்சி மற்றப்படி Match பார்க்கும் போது ஒன்டுமே Feelஆகல்லப்பா.
CSK Score Card
நம்ம நாட்டுப்பயல் ஹசரங்க கூட இப்போட்டியில் RCB பக்கம் விளையாடி 4 Over வீசி 40 ஓட்டங்களை வளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. so இன்னும் முழுமையாக சோபிக்கவில்லை and வாழ்த்துவோம் அவரும் மதிப்பு மிக்க வீரராக மாறுவதற்கு. இந்த போட்டியின் Player of the Match ஆக Bravo( 4 Overs, 3 wickets and 21 Runs) தெரிவு செய்ய பட்டார்.
so அடுத்த போட்டிகளையும் விரைவாக வழங்க குழு தயாராக உள்ளது. Finally நன்றி, பதிவுகள் தொடரும். PL 2021 RR vs PBKS , Match No 32 பார்வையிட இங்கே அழுத்தவும்.
Pingback: Network King Mr.Vicky - InfodataLanka
Pingback: IPL T20 2021 Match No 43 RR vs RCB - InfodataLanka