IPL 2021 RR vs PBKS , Match No 32

நேற்று 21 ம் திகதி நடைபெற்ற IPL 2021 RR vs PBKS , Match No 32 , IPL 2021 ,RR எதிர் PBKS அணிகளிற்கிடையிலான போட்டியின் சாராம்சம். மிகச் சிறந்த போட்டியாக காணப்பட்டது இந்த ஆட்டம். முதல் 10 Over கள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது (RR vs PBKS) இரு அணிகளுக்கும்.

*** முக்கிய குறிப்பு :- இந்த IPL 2021 RR vs PBKS , Match No 32 தகவல்கள் யாவும் https://www.iplt20.com/ பெறப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

So Summary is

IPL 2021 RR vs PBKS , Match No 32 ஆனது இருபதாம் Over வரை மிகவும் விறுவிறுவென சென்று PKBS வெற்றிபெறும் என்று நினைக்க வைத்த போதிலும் Karthik Tyagi இன் சிறந்த Over னால் Match இன் நிலமையே மாறிப்போனது. Punjab Kings இன் கையிலிருந்து கோப்பையை தியாகி தட்டிப்பறித்து விட்டான் என்றுதான் சொல்லவேண்டும்.

மக்கள் செல்வன் சங்காவின் அந்த சிரிப்புதான் எல்லோரையும் குசிப்படுத்தியது பரவசப்படுத்தியது. என்ன மனுசன்யா நீ. உனக்காகவே இன்னும் பல போட்டிகளிலும் RR வெற்றி பெற வேண்டும் போல உள்ளது. காலத்தை யாரால் கணிக்க முடியாது அது போலதான் இந்த IPL T20 Match ம் , நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் என்ற பாட்டுத்தான் நினைவிற்கு வருகின்றது.

போட்டியின் ஆட்ட நாயகனாக கார்த்திக் தியாகி தெரிவானார்.

4 Over 29 Run 2 Wickets

IPL 2021 RR vs PBKS , Match No 32
IPL 2021 RR vs PBKS , Match No 32

ராகுல் , மயங் அகர்வல் மற்றும் பூரானின் அதிரடி ஆட்டம் வீணாய் போய்விட்டது. அதே போல் Hooda வின் Over ஐ தெறிக்க விடப்பட்டது Lomror ஆல். என்னா அடி கதற கதற 24 ஓட்டங்கள். இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சன் மற்றும் ரியான் பராக் பெரிய சறுக்கலை அணிக்கு கொடுத்தனர். இருந்தாலும் பெரிய ஓட்ட எண்ணிக்கை கிடைக்கத்ததான் பெற்றது இருந்தாலும் அதை விட RR மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்கும் (IPL 2021 RR vs PBKS , Match No 32) என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.இந்த IPL 2021 ஆனது பழைய போட்டிளை விட மிகச்சிறப்பாக எதிர்பார்க்கப்படுகின்றது காரணம் என்னவென்றால் ஒரு தடவை நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கி இருப்பதனால் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் IPL 2021 பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் and Covid 19 காரணமாக வீடுகளில் அடைபட்டுள்ள மக்களுக்கு இதுதான் கொண்டாட்டம். so இது என்ன பெருமையா அவர்களின் தார்மீகக் கடமை.

so மக்காள் நாளைய IPL 2021 போட்டியின் தகவல்களும் இதே போல் மிகுந்த வருத்தம் மற்றும் சந்தோசங்களுடன் தெறிக்க விடப்படும் என்பதை குழு தெரிவித்துக் கொள்கின்றது. நன்றி வணக்கம் மீண்டும் சரவெடிகள் கொழுத்தப்படும்.

and this IPL 2021 RR vs PBKS , Match No 32 , இது முதலாவது பதிவாக உள்ளது so please எமது infodatalanka விற்கு தங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. Because முடிந்தால் தரலாம், finally ஏதாவது விடயம் சம்பந்தமாக தங்களுக்கு பதிவுகள் தேவைப்பட்டால் அறியத்தரவும் எமது குழு அதையும் ஆராய்ச்சி செய்து முடிந்த அளவு நம்பிக்கையான தகவல்களை தர முயற்சிப்போம்.

And Also please Check Sl Government Circulars https://infodatalanka.lk/possible-to-get-salary-to-officers-entitled-to-political-rights/

One thought on “IPL 2021 RR vs PBKS , Match No 32

Leave a Reply

Your email address will not be published.