Instagram Desktop Updated
உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் Instagram Desktop மூலம் இனி Media Files (Photo and Videos )Upload பண்ணலாம் என்று. என்ன பண்ணலாமா??? ஆமா ஜீ Update வந்து விட்டது. Already நாம் கைப்பேசியில் பாவிக்கின்றோம் தானே என்று சொல்கின்றீர்களா. ஆம் நீங்கள் சொல்வதும் சரிதான். ஆரம்பத்தில் இருந்தே இந்த கஸ்டம் எல்லோருக்கும் இருந்திருக்கின்றது.அதாவது Instagram Desktop மூலம் ஏதாவது அப்லோட் செய்ய வேண்டும் என்றால் சில குறுக்கு வழிகளைப் பயன்படுத்திதான் இந்த வேலையை செய்ய வேண்டியிருந்தது. இப்பொழுது மாற்றத்தை தந்துள்ளார்கள். எற்கனவே Mobile Version பாவித்துவிட்டு புதிதாக Desktop Version ற்கு கணணிக்கு வந்தவர்கள் எங்கடா அந்த + button ஐக் காணோம் என தேடிய வரலாறுகளும் உண்டு.So Instagram Desktop Updated ,வந்துவிட்டது பாவித்துப் பார்ப்போம்.
Instagram இது அமெரிக்காவினுடைய Kevin Systrom and Mike Krieger என்பவர்களால் 2010 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் (October,2010) உருவாக்கப்பட்டது. Photo (போட்டோ) and Video( வீடியோ) பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு சமூகவலைத்தளம் ஆகும். 2012 ஏப்ரல் மாதம் Facebook நிறுவனம் இதை தன் கையகப்படுத்தியது. கிட்டத்தட்ட US$1 billion பெறுமதியான பணம் செலுத்தப்பட்டது.
இந்த Apps ஆனது முதன் முதலில் iPhone ன் ios ற்காகவேதான் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு அதன் வளர்ச்சி அபாரமாக இருந்த படியால் Android and Fire Os போன்ற அனைத்திற்கும் வழங்கப்பட்டது.அதிலே Desktop Version ற்கு சில கட்டுப்பாடுகளை இந்த மாதம் வரை நிர்ணயித்து இருந்தார்கள். அதனால் அனைவரும் Photo (போட்டோ) and Video( வீடியோ) பகிர்ந்து கொள்ள Mobile Apps யும் சும்மா பார்ப்பதற்கு மாத்திரமே Desktop Version யும் பயன்படுத்தினார்கள். இருந்த போதிலும் Desktop Version லும் Medias பகிர்ந்து கொள்ள பல குறுக்கு வழிகளையும் கண்டு பிடித்தார்கள் வல்லுனர்கள். Finally Instagram Desktop Updated. So எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.

மேலே மஞ்சள் நிறத்தில் வர்ணம் தீட்டிக்காட்ப்பட்டுள்ள + button தான் புதிய வரவு. ஒரு சிறிய பட்டன் என்ன வேலை எல்லாம் பார்க்கிறது. காலக் கொடுமை. இனியென்ன தேவையான போட்டோ மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எமது Instagram பக்கத்தையும் அப்படியே Follow செய்யுங்கள். https://www.instagram.com/infodatalanka/. இது தான் எமது பக்கம் தேவையானவர்கள் Follow செய்து கொண்டு நமது புது பதிவுகளையும் பார்வையிடலாம்.
And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.