ICTA Sri Lanka

ICTA Sri Lanka
ICTA LOGO

ICTA Sri Lanka பற்றிய தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா. முதலில் ICTA என்றால் என்ன என்று பார்ப்போம். Information and Communication Technology Agency என்பது இதன் அர்த்தமாகும். இது இலங்கை அரசாங்கத்தின் உயரிய மிகச் சிறந்த IT நிறுவனம் ஆகும். உண்மையைச் சொன்னால் அரசாங்கத்தின் அனைத்து ICT வேலையையும் நிர்மானிப்பது கண்காணிப்பது and கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என அனைத்தும் இவர்களால் தான் நடைபெறுகின்றது. Act No. 27 of 2003, (ICT Act) அதாவது திருத்தம் செய்யப்பட்ட Act No. 33 of 2008, இன் பிரகாரம் , ஐசிடி தொடர்பாக அரசாங்கத்தின் கொள்கை மற்றும் செயல் திட்டத்தை செயல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ICTA ற்கு அனுமதியளிகப்பட்டுள்ளது. அமைச்சரவையில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்திற்கு ஏற்றது போல் புதிதாக ஏதும் நடவடிக்கை எடுக்கத் தேவையெனில் இவர்கள் கட்டாயம் அரசாங்கத்திற்கு தகவல்களை வழங்க வேண்டும்.

உலக வங்கியின் நிதிப்பங்களிப்பின் மூலம் இவர்களால் from 2004 to 2011 காலப்பகுதியில் e-Sri Lanka Development Project அறிமுகம் செய்யப்பட்டது.அதன் நோக்கம் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி வறுமையை ஒழிப்பதாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கு ICTA வின் முக்கியத்துவம் உணரப்பட்டு அவர்களது இருப்பையும் தக்க வைத்து கொள்ள வேண்டி இருந்தது. So 2003 ன் சட்டம் மேலும் 2008 இல் திருத்தம் செய்யப்பட்டது. அதன் மூலமே இவர்கள் அரசாங்கத்தின் சொந்த நிறுவனமாக வளர்ந்துள்ளார்கள்.

Now a days இவர்கள் நாடு முழுவதும் தமது சேவையை விஸ்தரித்துள்ளார்கள். And also சர்வதேச e-commerce and e-payment தொழிநுட்பத்தினை அனைவரும் பயன்படுத்த உதவியுள்ளார்கள்.According அதற்காக சில சட்டங்களையும் அமுல்படுத்தியுள்ளனர். Actually தகவல் பாதுகாப்பு மற்றும் Cyber Security and தனிநபர் அறிவசார் சொத்துரிமை (Intellectual Property Rights.) என்பவற்றை சட்டமாக்கி பாதிப்புக்களை குறைத்துள்ளனர். experienced professionals with public sector, private sector, non-government and academic backgrounds போன்ற இந்த வலுவான் அமைப்பால் இவர்கள் தனித்துவமாக விளங்கிகின்றார்கள். Although Managers, Consultants and Experts இவர்களின் உதவியுடன் ICT துறையுடன் சேர்த்து நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றார்கள்.

Technology based society and a SMART Nation தொழிநுட்பத்துடன் கூடிய சமூகம் மற்றும் புத்திசாலித்தனமான நாட்டை உருவாக்குதல் இதுதான் இவர்களின் ஒரே குறிக்கோள்.

கீழ் வரும் செயற்பாடுகள் அவர்களின் சேவைக்கு எடுத்துக் காட்டாகும்.

 • A nation-wide high speed Optical Transmission System and a high speed 5G Mobile Broadband System. (நாடு முழுவதும் 5G தொழிநுட்பத்துடன் கூடிய இன்ரநெற் வசதி.)
 • Smart cities with digital monitoring and administrative centers.
 • Mobile payment platforms for all financial transactions. கைத்தொலைபேசி மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்குரிய ஏற்பாடுகள்.
 • Cross-border e-Commerce and International e-Payment system for the international trade.
 • Cyber Security, Data Protection and Intellectual Property legislation.
 • A new digitized education system based on innovation and lifelong learning
 • Smart learning universities and higher education institutes
 • Global Innovation Hub to maximize the use of new technologies such as Internet of Things (IoT), Artificial Intelligence (AI), Biotechnology, Robotics, Augmented Reality, Cloud Computing, Nano Technology and 3D Printing
 • IT Centers and BPO centers in all key cities.
 • An experienced IT workforce of 300,000 software engineers and programmers by 2025.
 • Ease of obtaining key citizen services through online systems for National ID, Passport, Birth, marriage and death certificates, Driving License, Land title deeds through provincial and district citizens service centers
 • Modern Technology for combating drug menace
 • A single transport e-ticket systems and e-ticketing mechanism for all public and private transport services

இதைப்போல் இன்னும் பல சேவைகளை வழங்கி வருகின்றார்கள். ஆகவே அவர்களது இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.

2 thoughts on “ICTA Sri Lanka

Leave a Reply

Your email address will not be published.