iphone 13 Specifications & Price List

உலகின் ஜாம்பாவானான Apple தனது iphone 13 ஐ இந்த (September) மாதம் 14 ம் திகதி வெளியிட்டிருந்தார்கள். சொல்லப் போனால் மேல்தட்டு மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள் இந்த நிகழ்வை.இலங்கையை பொறுத்தவரை இதை வாங்குவது என்பது மிகவும் கஸ்டமான ஒன்றாகவே உள்ளது.(Middle class and Lower Class peoples).iphone 13 Specifications & Price List

இதன் விலையை பார்க்கப்போனால் iphone 13- $999 ஆகவும் iphone 13 Pro வின் விலை $1099 காணப்படுகின்றது. இன்று 1 US Dollar இன் இலங்கைப்பெறுமதி 200.52 ரூபா ஆகும். அத்துடன் தற்போது Mobile ற்கு இறக்குமதி வரிவிதிப்பும் உள்ளபடியால் விலை இன்னும் எகிறும். விரும்பினால் கூட்டிப்பெருக்கிப் பாருங்கள் விலையை ,கணக்குச் சரியாக வரும்.

அடுத்ததாக iphone 13 specification ஐ பார்க்கவேண்டும்.

Versions: A2633 (International); A2482 (USA); A2631 (Canada, Japan); A2634 (China, Hong Kong); A2635 (Russia)

NetworkTechnologyGSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
BodyDimensions 146.7 x 71.5 x 7.7 mm (5.78 x 2.81 x 0.30 in)
Weight174 g (6.14 oz)
BuildGlass front (Gorilla Glass), glass back (Gorilla Glass), aluminum frame
SIMSingle SIM (Nano-SIM and/or eSIM) or Dual SIM (Nano-SIM, dual stand-by)
 IP68 dust/water resistant (up to 6m for 30 mins)
Apple Pay (Visa, MasterCard, AMEX certified)
DisplaySuper Retina XDR OLED, HDR10, Dolby Vision, 800 nits (typ), 1200 nits (peak)
Size6.1 inches, 90.2 cm2 (~86.0% screen-to-body ratio)
Resolution1170 x 2532 pixels, 19.5:9 ratio (~460 ppi density)
ProtectionScratch-resistant ceramic glass, oleophobic coating
 Wide color gamut
True-tone
PlatformiOS 15
ChipsetApple A15 Bionic (5 nm)
CPUHexa-core (2×3.22 GHz + 4xX.X GHz)
GPUApple GPU (4-core graphics)
Main Camera12 MP, f/1.6, 26mm (wide), 1.7µm, dual pixel PDAF, sensor-shift OIS
12 MP, f/2.4, 120˚, 13mm (ultrawide)
FeaturesDual-LED dual-tone flash, HDR (photo/panorama)
Video4K@24/30/60fps, 1080p@30/60/120/240fps, HDR, Dolby Vision HDR (up to XXfps), stereo sound rec.
Selfie camera12 MP, f/2.2, 23mm (wide), 1/3.6″
SL 3D, (depth/biometrics sensor)
FeaturesHDR
Video4K@24/25/30/60fps, 1080p@30/60/120fps, gyro-EIS
CommsWi-Fi 802.11 a/b/g/n/ac/6, dual-band, hotspot
Bluetooth5.0, A2DP, LE
GPSYes, with A-GPS, GLONASS, GALILEO, BDS, QZSS
NFCYes
RadioNo
USBLightning, USB 2.0
https://www.gsmarena.com/apple_iphone_13-11103.php

உங்களுக்குத் தேவை என்றால் iphone 12 பற்றியும் தேடிப்பாருங்கள் ஏதும் மாற்றம் இருப்பின் பயன்பெறுங்கள். குறிப்பாக apple userகளின் பெரும்பாலானவர்கள் சொல்வது புதுசா ஒன்னுமே இல்லேயடா!!! iphone 13 Specifications & Price List பற்றி இன்னும் விரிவான ஒரு Post போடுவோம் எப்படி என்றால் Iphone 12 vs Iphone 13 with technology.

IPL t20, 2021 பார்ப்பதற்கு IPL 2021 _infoDatalanka அணுகவும். நன்றி இன்னும் தொடரும்.

One thought on “iphone 13 Specifications & Price List

Leave a Reply

Your email address will not be published.