Google knows about you

வணக்கம் உறவுகளே, உங்களுக்குத் தெரியுமா ?? உங்களைப்பற்றி எல்லா விடயமும் நம்ம தோழன் Google ற்குத் தெரியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா. ஆம் Google knows about you எல்லாம் தெரியும். இது தொழிநுட்ப உலகம் நீங்கள் எங்கு சென்று வந்தாலும் அதற்கு ஒரு தடம் இந்த வலையமைப்பில் எங்கயாவது இருக்கும் So கவனம் போகத் தெரிந்த உங்களுக்கு போன பாதையை அழிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி உங்களுக்குத் தெரியுமானால் உங்களைத்தான் சொல்வார்கள் Hacker என்று. நீங்கள் விட்டுத்து வந்த அந்த Data வைத்தான் Foot Print என்று சொல்வார்கள்.

Google knows about you

நீங்கள் கூகிளில் என்ன தேடினீர்களோ அதன் History அனைத்தும் இணையத்தளம் சேமித்து வைக்கும். எப்ப தேவையோ அப்போது உங்களுக்கு எடுத்து தரும். உதாரணத்திற்குச் சொன்னால் நீங்கள் ஏதாவது முக்கியமான விடயங்கள் தேடி இருந்தால் அது சம்பந்தமான விளம்பரங்கள் அடிக்கடி வருவதை நீங்கள் காணலாம். இதுதான் அதன் அரகசியம் So இனி விளம்பரங்கள் வரும் போது சிந்தித்துப் பாருங்கள் அது சம்பந்தமாக எப்போதாவது தேடி இருப்பீர்கள். உங்கள் அனைத்து தேடல்களுக்கும் சரியான விடையை தருவதே அவர்களின் நோக்கம். அப்படி என்றால் மட்டுமே நீங்கள் மீண்டும் வந்து திரும்ப திரும்ப தேடுதல் வேட்டை நடத்துவீர்கள். நீங்கள் வந்தால் மாத்திரமே விளம்பரங்களை உங்களுக்குக் காட்டலாம். அப்படி காட்டினால்தான் அவர்கள் உழைக்கலாம்.

இங்கு பாருங்கள் நீங்கள் என்ன தேடினீர்கள் என்று. Google History.

How your ads are personalized உங்களுக்கு எப்படி விளம்பரங்கள் காட்டப்பட வேண்டும். என்பதை பார்க்கலாம்.

Google ல் Email மூலம் என்ன என்ன கணக்குகள் இணைந்துள்ளன என அனைத்தும் இங்கே காட்டப்படுகின்றது Google Dashboard.

இப்படி அனைத்தும் இங்கே கொட்டிக் கிடக்கின்றது. இரும்புத்திரை படத்தில் சொன்னது போல் இங்கே அனைத்தும் பணம் தான் So நமது தகவல்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும். as well as முக்கியமான தரவுகளையும் நீங்களே பாதுகாப்பாக வைத்திருங்கள். உங்களுடைய ஒரு தரவு வெளியாகின்றது என்றால் அது உங்களால் தான் முடியும் ஆகவே கவனமாக இருங்கள். நீங்கள் எங்கயோ விட்ட பிழைதான் காரணமாக இருக்கும். சரியான கடவுச்சொல் முறையை கடைப் பிடியுங்கள். தேவைக்கு ஏற்றாற் போல் அடிக்கடி கடவுச் சொல்லையும் மாற்றிக் கொண்டே இருங்கள். சரியான கடவுச் சொல் எப்படி உருவாக்கலாம் என எதிர் வரும் எமது அடுத்த பதிவுகளில் நாம் பார்க்கலாம்.

Google knows about you என்ற பதிவு , உங்களுக்கு சரியான முறையில் எப்படி தரவுகள் தேடப்படுகின்றன என்பதை காட்டுகின்றது. So தேவையான விடயங்களை மாத்திரம் தேடி அல்லது வலையமைப்பில் எப்படி Data Save ஆகாமல் தடுப்பது என்று தெரிந்தால் அதன்படி தேடுங்கள்.

எமது Facebook Address

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.

Leave a Reply

Your email address will not be published.