Dr.Lavapirathan & Saarah You Tubers

நமது இந்த இரண்டாவது பதிவில் பார்க்க இருக்கும் பிரபலங்கள் ,கொரானா காலத்தில் மிகப்பிரபலமாக பேசப்பட்ட இருவர். Dr.Lavapirathan & Saarah You Tubers இப்பவும் இவர்களது வீடீயோக்கள் வைரல்தான். இவர்களின் வீடியோக்களைப் பார்த்துதான் பலர் தங்களது உடலையும் மனதையும் and உயிரைக்கூட காப்பாற்றினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவர் வைத்தியர் மற்றையவர் திறந்த பல்கலைக்கழகத்தின் Assistant Director ஆகும். இவர்கள் இருவரும் தங்கள் துறை சார்ந்த பதிவுகளை மிகச்சிறப்பாக எல்லோக்கும் விளங்கும் வண்ணம் தெளிவாக கூறியிருந்தார்கள்.வாழைப்பழத்தில் ஊசை செலுத்துவது போல.

About Doctor Lavapirathan

Doctor தனது Videos கள் மூலம் விற்றமின்கள், நோய் எதிர்ப்பு சக்தி ,எப்படி உடல் எடையை குறைப்பது எப்படி அதிகரிப்பது என்ன என்ன குளிசைகள் பாவிப்பது எப்படி பாவிப்பது அதன் பக்க விளைவுகள் என்ன ஏன் பாவிக்க வேண்டும் என அனைத்தையும் மிக தௌிவாக கூறியிருந்தார்.அவர் கதைக்கும் விதம் மிக அருமை தெளிவான உரை நடை எப்படி தொடங்க வேண்டும் உரையை என்பதையும் எப்படி உரையை கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் புரிந்து வைத்துள்ளார் . அந்த உரையின் தொகுப்பே மிகப்பிரமாதமாக இருக்கும். இருந்தாலும் Doctor இல்லயா அவருக்குத் தெரியும் எப்படி குளிசை கொடுக்க வேண்டும் அதே போல் பேச்சையும் மிகச் சிறப்பாகவும் மிக நேர்த்தியாகவும் கொண்டு செல்வார் Dr.Lavapirathan & Saarah You Tubers.

Dr.Lavapirathan & Saarah You Tubers

Next About Saarah Assistant Director Open University Sri Lanka

And அடுத்ததாக பார்க்க இருப்பவர் சாரா இவர் Ampara திறந்த பல்கலக்கழத்தின் Assistant Director ஆக இருக்கின்றார். அவரின் பதிவுகளும் மிகச் சிறந்தவை மாணவர்கள் எப்படி தொழிற்கல்விக்கு செல்வது என்ன பாடங்களை தெரிவு செய்யலாம். எப்படி தெரிவு செய்யலாம் ஏன் அவற்றை தெரிவு செய்ய வேண்டும் . என அனைத்தையும் தெளிவாக நெற்றிப் பொட்டில் அடித்தது போல் சொல்லியுள்ளார். So என்ன பாடங்களை தெரிவு செய்ய வேண்டும் என மாணவர்கள் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள். அத்துடன் தங்களுக்கு என்ன வரும் வராது என்பவற்றை அறிந்து வாழ்க்கையை முன்னோக்கிக் கொண்டு செல்லலாம். So யாரின் உதவியும் இல்லாமல் முன்னேறலாம் தொழில் கல்வியை கற்று. மற்றவர் போல் அதைப் படிக்க வேண்டும் இதப்படிக்க வேண்டும் என்ற சிந்தனையும் இல்லாமல் எனக்கு எது இயலும் என்று தெரிந்து கொண்டு இஸ்டப்பட்டு படித்தால் ஒரு பிரச்சனைகளும் இன்றி Course ஐ சிறப்பாக முடித்து பட்டதாரியாகலாம். இது தான் அவரின் குறிக்கோள். சாதாரண தரத்துடன் என்ன படிக்கலாம் உயர் தரத்தடன் என்ன படிக்கலாம் என அனைத்தையும் புட்டு புட்டு வைத்துள்ளார் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. வீடியோக்களை முழுதாக பார்த்து பயனடையுங்கள்.

Finally அவர்களை தொடர்பு கொள்வது என்றாலும் அவர்கள் அதற்கான வழிகளையும் செய்துள்ளார்கள் உங்களது கேள்விகளை கேட்டு பயனடையுங்கள். So முக்கியமாக தேவையற்ற கேள்விகள் கேட்டு அவர்களது நேரத்தை அநியாயமாக செலவழிக்காதீர்கள். ஏனென்றால் அவர்களுக்கும் நேரம் குறைவாகவே இருக்கும் அவர்களும் முக்கியமான பொறுப்புகளில் இருக்கின்றார்கள். தயவு செய்து நல்ல வளங்களை நல்ல விதமாக பயன்படுத்துங்கள். உங்களால் கஸ்டங்கள் வரும் போது தேவையானவர்களுக்கு உதவிகள் கிடைக்காமல் போய் விடும். So மாணவர்களே நீங்களும் வளரவேண்டும் , மற்றவர்களும் வளரவேண்டும் Because நல்ல தகவல்களைக் கேட்டு வாழ்க்கையை பிரகாசமாக்குங்கள்.

You tube Address :- https://www.youtube.com/channel/UC4c4duQN9N6xDxfbGQw-vzQ/videos

face Book Address :- https://www.facebook.com/drlavapirathan

முந்தைய பதிவுகளைப்பார்வையிட https://infodatalanka.lk/network-king-mr-vicky/

மீணடும் தொடர்ந்து வருவோம்.

One thought on “Dr.Lavapirathan & Saarah You Tubers

  • September 26, 2021 at 10:54 pm
    Permalink

    நன்றி

    Reply

Leave a Reply

Your email address will not be published.