Do You Know About Vipu Tech
Do You Know About Vipu Tech என்ற தலைப்பில் தொழில் முயற்சியாளர்கள் பகுதியில் இன்று நாம் தெரிவு செய்து இருப்பவர் திரு.விபுதநாத் அவர்கள். இவர் மாறுபட்ட சிந்தனையைக் கொண்ட ஒரு வணிகவியலாளர் How??? விளங்கிறது கொஞ்சம் பொறுங்கள் எப்படி என்று சொல்கின்றோம். Initially இவரின் குணாதியங்களை தெரிந்து கொள்வோம். எப்போதும் புன்முறுவலுடன் அனைவரையும் வரவேற்பவர் எந்த நிலையில் இருந்தாலும். அவரது ஒரே குறிக்கோள் நான் மட்டுமில்லை நாமும் வளரவேண்டும் அதாவது தனி மனித வளர்ச்சி ஆனது வளர்ச்சியே இல்லை கூட இருப்பவர்களது வளரச்சியும் சேர்ந்து வளரவேண்டும் என்பதாகும். கிழக்கு மாகாணத்தின் நீலாவணையில் பிறப்பைக் கொண்ட இவர் கல்முனை பற்றிமா கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது பாடசாலை வாழ்க்கையில் கணிதப்பிரிவில் கற்று சிறந்த பெறுபேறையும் கெற்றார். பின்னர் தொழிநுட்பக் கல்லூரிகளிலும் தனது கணினி தொடர்பான கல்வியைக் கற்று தனது தொழிநுட்ப அறிவைப் பெருக்கி கொண்டே இருந்தார். பிறகு City and Guilds இல் Electronics Diploma வினை கற்றுக்கொண்டார். அதன் பின்னர் Cardiff metropolitan university இல் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். ஆம் அவர் ஒரு Bsc.IT( Hons) பட்தாரியாவார். and Computer Socity of Srilanka வின் Professional Membership ஐயும் பெற்றுள்ளார்) . And also பல முக்கிய கல்லூரிகள் , கெம்பஸ் போன்றவற்றில் Visiting Lecturer ஆகவும் இருக்கின்றார். முக்கியமாக இலங்கையின் மிகப்பிரபல்யமான நிறுவனமான Dialog Axiata வில் Engineering Executive ஆக பணிபுரிந்து சொந்த விருப்பின் பேரில் இங்கிரந்து வெளியேறி தனது தொழில் முயற்சியை தொடங்கினார்.
More Details :- ( Do You Know About Vipu Tech )
தற்பொழுது கல்லாறில் பிரத்தியேகமா சொந்தமாக வணிக நிறுவனத்தை தெடங்கியுள்ளார் இவர். அதுதான் நாம் ஏற்கனவே கூறிய Do You Know About Vipu Tech. இங்கே அனைத்து விதமான Android and IoS Mobile கள் உள்ளன. Apple IoS Mobile தொடர்பான அனைத்து சேவைகளையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம். இவரின் அனைத்து வேலைகளும் மிக நேர்த்தியாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும். விலைகளும் அதிகப்படியாக இல்லை எம்மை பொறுத்தவரை. யார் என்ன சொன்னாலும் Customers க்கு சரியான விலையில் அனைத்தையும் வளங்குவார். இவருடன் வியாபாரம் செய்தவர்களுக்கு இதைப்பற்றி நன்கு புரியும். வாழைச்சேனை தொடக்கம் அம்பாறை வரை இவருக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதற்கு முழுக்காரணம் என்னவென்றால் அவரின் பேச்சுத்திறமை என்றே சொல்ல வேண்டும். வாடிக்கையாளர்கள் தான்முக்கியமே தவிர விற்பனை அல்ல என்பது இவரது சித்தாந்தம்.பிழையான ஒரு வியாபாரம் பலரது வாழ்க்கையில் விளையாடி உள்ளது என்பதை அவ் கண்கூடாக பார்த்ததால் தான் இந்த நியாயமான விற்பனையில் அவர் ஈடுபடுகின்றார் Vipu Tech.
And அவர் இதைவிட இன்னும் பல வியாபாரங்களையும் செய்து வருகின்றார். Generally Vipu Tech என்பதை விட Vipu Multi Tech என்பதுதான் சாலச்சிறந்த பெயராக இருக்கும் என நாம் நம்புகின்றோம். Because முகந்தெரியாத பலரிடம் வியாபாரம் செய்வதை விட நம்மவர் and நமது மண்ணின் மகன் இவர்களிடம் வியாபாரம் செய்வது மிகச்சிறப்பாக இருக்கும் என்பது எமது எண்ணம். So இப்படியான இளம் தொழில் முயற்சியாளர்களை நாம் ஆதரிக்க வேண்டும் என்பது எமது தாழ்மையான கருத்து.
Facebook Link :- Vipu tech
Facebook Link from Mr.Vipu
And also இது போன்ற இன்னும் பல தகவல்கள் உங்களுக்கு வழங்க எமது குழாம் ஆவலுடன் காத்திருக்கின்றது அத்துடன் தங்களது கருத்துக்களும் வரவேற்கப்படகின்றன. இது போல் எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
— நன்றி, மீண்டும் தொடர்ந்து வருவோம் —