Apple Watch saved the man life

வணக்கம் உறவுகளே, நேற்று முழுவதும் அனைவரினது மண்டைக்குள்ளும் ஓடிக்கிட்டே இருந்த விடயம் ஒன்று சம்பந்தமாகத்தான் இந்த பதிவு. என்ன என்ன என்ன என்று யோசிக்கின்றீர்களா?????. Apple Watch saved the man life அது எப்படி எப்படி , How is it possible?? எல்லாரும் அப்படித்தான் யோசித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.So வாருங்கள் பதிவுக்குள் சற்று ஆழமாகச் சென்று பார்ப்போம் என்ன நடந்தது என்று.

இது 01.10.2021 அன்று சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு விபத்தை பற்றியதுதான். Muhammad Fitri எனும் நபர் தனது வேலை விட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு வேனுடன் மோதி சுயநினைவை இழந்து விடுகின்றார். பி.ப 8.30 அளவில் அவரது இதயத்துடிப்பானது வெகுவாகக் குறைந்து போகின்றது. Finally இங்கே ஒரு உயிர் கையை விட்டு போய்க்கொண்டிருக்கின்றது என்றுதான் அர்த்தம். அவர் விபத்துக்குள்ளானது ஆளராமவற்ற ஒரு சாலையில். So மிக அதிகமான சிறு விபத்துக்களினால் உயிர்கள் பிரிவது ஏன் எனில் அவரகளை சரியான நேரத்திற்கு வைத்தியசாலையில் அனுமதியாமைதான். And also மனுசன்ட இதயத்துடிப்பு குறையும் போது சட்டென விழித்துக் கொள்கின்றது Apple Watch .என்ன எமது நண்பன் , எஜமானுடைய இதயத்துடிப்பு குறைகின்றது என பரிசோதனை செய்கிறது. ஆம் அது அவர் கையில் கட்டியிருந்து Apple Watch தான் . உடனே அவரது Watch இல் அவசரத்திற்கு யாரை அணுகவும் என ஒரு தொடர்பிலக்கம் உள்ளது (SOS). அதற்கு ஒரு SMS அனுப்புகின்றது and also location ஐயும் share பண்ணுகின்றது. Because அது அவருடைய பெண்நண்பிதான் உடனடியாக செயற்பட்டு அந்த உயிர் காப்பாற்றப்படுகின்றது. இந்த செய்தியை கேட்கும் போதும் நாம் பதிவுக்கு இடும் போதும் அப்படியே புல்லரிச்சுப் போச்சு.

இதே போல் அமெரிக்காவில் 25 வயதுடைய நபர் தனது குளியலறையில் விழுந்து சுயநினைவை இழந்தபோதும் Apple Watch மேலே கூறிய போல் அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு உயிரைக்காப்பாற்றியது. and இதே போல் 79 வயதுடைய ஒருவரது இதயத்துடிப்பை அளந்து அவருக்கு இதயத்துடிப்பு குறைகின்றது வேகமாக நடவடிக்கை எடுக்கவும் என்று அந்த நபருடைய குடும்ப வைத்தியருக்கு SMS பறக்க அவரும் சரியான நேரத்திற்கு வந்து இந்த உயிரும் காப்பாற்றப்பட்டது. இப்படி பல நிகழ்வுகள் உண்டு. இருந்தாலும் சில மோசமான பதிவுகளும் இந்த Apple Watch மேலே வைக்கின்றார்கள் அது தானாக பொலிஸ் 911 ற்கு தொடர்பு எடுப்பதாகவும் . How ever சரியான நேரத்தில் உதவியும் உள்ளது. கீழே உள்ள படத்தைப்பாருங்கள் , நீங்கள் சரியாக நடக்கவில்லை அதனால் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் உங்கள் நலமை மோசமாகிவிடும் என்று உங்களுக்கு தெரிவிக்கின்றது. இது எப்படி இருக்கு உங்கள் ஆரோக்கியம் உங்கள் கைகளில் Apple Watch தான் நான் சொன்னேன்.

Apple Watch saved the man life

அப்படி என்னதான் உள்ளது Apple Watch ல் (Apple Watch saved the man life)??

Actually இவர்களது நோக்கமே Phone லிருந்து விடுபடுவதே ஆகும். இதற்காகத்தான் அப்பிள் நிறுவனத்தால் இந்த Accordingly Apple Watch உருவாக்கப்பட்டது. முக்கியமாக Fitness tracking, health-oriented capabilities, and wireless telecommunication, and integrates with iOS and other Apple products and services. இதுதான் அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஒரு மனிதனது உடலை கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் இது நல்ல வரவேற்பை பெற்றது . எந்த உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும் அதன் கலோரிகள் என்ன என எல்லாம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Thus அதன் தொடர்கள் series 1,2,3 …. என வந்து கொண்டேயுள்ளது. இதிலே தொடர் 4 ல் தான் முதன் முதலாக மனிதனது இதயத்துடிப்பை அளவிடுவதற்குரிய சென்சர் Apple Watch ல் வெளியானது. இங்கே தான் தொடங்கியது உயிர் காக்கும் தொழிநுட்பம். மனிதனது நாடித்துடிப்பை கணக்கிட்டு ECG- Electro Cardio Gram மூலம் அவர்களை கட்டுக்குள் வைத்திருந்தது.

மனிதனின் சுய நினைவு இழக்கும் தறுவாயில் நாடித்துடிப்பும் குறையும் , கூடவே இதயம் குறைந்த துடிப்பை வெளிக்காட்டும். So இதை பார்த்தவுடன் Apple Watch நிலமையை தனது கட்டுக்குள் எடுத்து வேகமாக ஒரு குறுந்தகவல் மற்றும் தற்பொழுது மனிதன் எங்குள்ளானோ அந்த இடத்தின் தகவலையும் According GPS Coordination மூலம் அவசர எண்ணிற்கு அனுப்பிவிடும். Finally இதேதான் நமது தலைப்பில் உள்ள Apple Watch saved the man life ?? நபருக்கும் நடந்தது. துரிதமாக செயற்பட்டால் உயிர் காக்கப்படும் அவ்வளவுதான். இலகுவாக அவ்வளவுதான் என்று சொல்லிச் சென்றுவிட முடியாது , இங்கே மிகப்பெரிய தொழிநுட்பம் மற்றும் எந்திரவியல் மூளைகள் உள்ளது.

Use Emergency SOS on your iPhone :- So இந்த முறையில் தான் அனைத்து அவசர சேவைகளும் Apple Watch ல் கையாளப்படுகின்றன. இது தொடர்பான மேலதிக கட்டுரைகளை அவர்களது இணையத்தளத்தில் வாசியுங்கள். இங்கே சென்று எவ்வாறு வேசவையை செயற்படுத்திக் கொள்வது என்று கற்றுக் கொள்ளுங்கள். (எமது நாட்டில் Iphone வாங்குவதற்கே வழியில்லை இதில் Apple Watch வேறா … என்ன மைன்ட் வொய்ஸ கெட்ச் பண்ணித்தன் போல)

there for Apple Health சம்பந்தமாக பார்வையிட இந்த இணைத்தளத்திற்கு செல்லவும். Apple Health

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.

Leave a Reply

Your email address will not be published.