Android 12

Google நிறுவனம் தனது Android OS ஐ வெளியிடுவது பற்றிய தகவலை பதிவிட்டுள்ளார்கள். உலகில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு அறிவிப்புதான் இது. Actually உலகில் மிகப்பெரும்பாலானவர்கள் 70% ஆனோர் Android பாவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. and 2.5 பில்லியன் தொழில்படும் பயனாளர்களுடன் 3 மில்லியன் சாதனங்களும் இயங்குகின்றதாக தெரிவித்துள்ளது. ஆம் உண்மையிலேயே மிகப்பெரும் எண்ணிக்கைதான். இதன் Design, Colors and User Friendly Interface என அனைத்தும் வாடிக்கையாளர்களை மிக வேகமாக கவரும் தன்மை கொண்டது. Even though அதனில் இன்னும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. Android 12 இன் 5 ஆவது Beta Version ஐ கடந்த 8 ம் திகதி செப்ரம்பர் மாதம் வெளியிட்டது. அதன் சோதனை ஓட்டம் இன்னும் முடியவில்லை 5 வரை வந்து கொண்டிருக்கின்றது என்றால் ஏதோ பெரிதாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று தான் அரத்தம். So Android 12 ற்காக அனைவரும் Waiting தான் போல் உள்ளது.

The customization features on offer here are so simple — and in many cases automatic

இங்கு முதன்மையான மாற்றமாக திகழ்வது என்னவென்றால் அதன் டிசைன் மற்றும் வரணம் தான். Material You இதுதான் மிக முக்கிய பங்கு வகிக்க போகின்றது போல் தெரிகின்றது. முற்று முழுதாகவே அனைத்தும் இந்த புதிய design language மூலமே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆக Android App Developer கள் இனி அசால்டான டிசைன் அப்ஸ் வெளியிடுவார்கள். ”சின்ராச இனி கைலயயே புடிக்க முடியாது ”. இந்த language ஆனது rounded buttons, more varied colors, smoother motion and animations, and much more போன்றவற்றை கொடுக்க கூடிய வசதியை கொண்டுள்ளது.

நீங்கள் Android 11 பாவித்துக்கொண்டிருப்பவர் என்றால் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதாவது Themes போன்றவற்றை நீங்கள் சுயமாக தான் தெரிவு செய்ய வேண்டும். Wallpaper அதற்கேற்றாற் போல்தான் உருவாக்க வேண்டும். But Android 12 இல் இந்த வேலைக்கே வாய்ப்பில்லை. என்ன Themes பாவிக்க முடியாதா???? அப்படி இல்லை நீங்கள் ஏதாவது Wallpaper ஐ உங்கள் மொபைலுக்கு சேர்க்கும் போது அதன் Color Depth ஐ பொறுத்து தானாகவே Themes மாற்றமடைந்து Button அது இது என்று எல்லாம் மாற்றமடையும். செம features இல்ல. மொபைலை Stylish ஆக வைத்திருக்கும் .

Lock screen, AOD, and transitions

The always-on display இதை தான் AOD என்போம். நமது Mobile ஐ Lock செய்யும் போது பெரிய clock தோன்றும். If any notification , வரும் போது clock சிறிதாக மாறத் தொடங்கும். So அழகான ஒரு Update தான். “aware” என்ற animation Technology மூலம் அனைத்தும் சிறு சிறு animation களை கொண்டிருக்கும். Power button ஐ அழுத்தும் போது ஒரு animation Fingerprint ஐ அழுத்தும் போது ஒரு animation என எல்லாம் அழகாக மாற்றமடைகின்றது.

Android 12
AOD Clock Widget

Notification shade

இதன் பரிணாம மாற்றத்தை பார்க்கும் போது சந்தோசத்தில் தலை சுற்றும் என்றுதான் நினைக்கின்றேன். அவ்வளவு அருமையாக உள்ளது. நாம் பாவிக்கும் அப்ஸ் களுக்குரிய notification நமது வின்டோவலில் வந்து அழகாக அமர்ந்து கொள்ளும். நீங்கள் ஏற்கனவே பாவித்த OS ஐ விட பல மடங்கு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதா அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

Shade Notification
Shade Notification

Privacy and security

Privacy Dashboard மூலம் என்ன செற்றிங் களுக்கு என்ன Privacy பாவிக்க சம்மதித்துள்ளீர்கள் என அனைத்தையும் இங்கு பார்வையிடலாம். இதை விட இன்னும் அதிகமாக எதிர்பார்கப்படுகின்றது.

Privacy Dashboard

So இது வெளியாகும் சரியான திகதி குறிப்பிடபடவில்லை என்றாலும் இந்த வருட இறுதிக்குள் வெளிவர வாய்ப்புள்ளதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது. அத்துடன் என்ன என்ன Mobile Models களுக்கு இதை பெறலாம்என பட்டியலும் இட்டுள்ளார்கள். அவர்களுடைய இணையத்தளத்திற்கு சென்று அனைத்தையும் அலசிப்பாருங்கள்.

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.

Leave a Reply

Your email address will not be published.